அடேங்கப்பா நடிகை ராதிகா சரத்குமார் குடும்பம் இவ்வளவு பெரியதா…? எவ்வளவு அழகான குடும்பம் பாருங்க..!

தமிழ்த் திரை உலகில் தனக்கென தனி ரசிகர்படையைக் கொண்டவர் நடிகை ராதிகா. ஹீரோயின் பாத்திரம் என்றாலும், குணச்சித்தரப் பாத்திரம் என்றாலும் தனக்கென தனி முத்திரைப் பதிப்பவர் நடிகை ராதிகா.

பெரியதிரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் வெற்றிகரமான நடிகையாக ‘சித்தி’ தொடர் மூலம் பரிணமிப்பவர் . ராதிகா சரத்குமார் அவர்களின் குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களுடன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் சரத்குமார், ராதிகா, ராதிகாவின் மகள் ரேயான், சரத்குமாரின் மகள் வரலெட்சுமி, ராதிகா_சரத்குமாரின் மகன் ராகுல் உள்பட பலரும் இருக்கின்றனர்.
இணையத்தில் இதிப் பார்த்த ரசிகர்கள் இவர்களின் குடும்ப ஒற்றுமையை ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

pic1

pic3

pic2

You may have missed