உன் சோப்பு என்ன ஸ்லோவா விளம்பரத்தில் நடித்த சிறுமியா இது.. தற்போது ஏவுளோ மாடர்னா இருக்காருன்னு பாருங்க..!

பொதுவாக திரைப்படங்கள், தொலைக்காட்சிகளின் சீரியல்களோடு ஒப்பிடுகையில் விளம்பரப் படங்களில் நடித்தவர்கள் எளிதில் மக்கள் மத்தியில் ரீச் ஆகிவிடுகிறார்கள். மணிக்கொரு முறையேனும் டிவிக்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது.

அதிலும் அந்த விளம்பரத்தில் வரும் வாசகங்களை மக்கள் வீட்டில் அன்றாட வாழ்க்கையில் பேசுவதற்கும் பயன்படுத்திவருகின்றனர். அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு டிவிக்களில் வந்த லைபாஸ் சோப்பு விளம்பரம் செம பேமஸ் ஆனது. அதிலும் ஒரு சிறுமி, கை கழுவிக்கொண்டே, இன்னொரு சிறுவனிடம் அவனது சோப்பு நுரைவராமல் இருப்பதைப் பார்த்துவிட்டு உன் சோப்பு என்ன ஸ்லோவா எனக் கேட்கும் வசனமும் பேமஸ். ரசிகர்கள் மத்தியில் அந்த விளம்பரமும் நல்ல ரீச் ஆகியிருந்தது.

இந்த விளம்பரத்தில் உன் சோப்பு என்ன ஸ்லோவா எனக் கேட்கும் அந்தக் குழந்தையின் பெயர் அவ்னீட்கார். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இப்போது மாடர்னாக இருக்கும் இவர், சமீபத்தில் நடத்திய போடர்ன் போட்டோசூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அம்மணி இப்போது வடக்கே, மாடர்ன் உலகில் ரொம்ப பிஸி. அவரது புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

pic1

pic2

pic3

You may have missed