ஆதிக் ரவீச்சந்திரனால் கியூட் ஆன லுக்கில் தல அஜித்தின் நியூ கெட்டப்…வைரலான புகைப்படங்கள்…..

தல அஜித் அவர்களின் நடிப்பில் ஆதிக் ரவீச்சந்திரனின் இயக்கத்தில் உருவாக்கி கொண்டிருக்கும் படம் தான் குட் பேட் அக்லி . தொடர்ந்து ஒரே நேரத்தில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களையும் நடித்து வருகிறார் தல அஜித்.

குட் பேட் அக்லியில் தல அஜித் அவர்களுக்கு 3 விதமான வேடம் என தகவல் கசிந்துள்ளது .குட் பேட் அக்லி படத்தில் அஜித் அவர்கள் கை முழுவதும் டாட்டூ போட்டு கொண்டு வருவதால் நிஜத்திலும் அஜித் அவர்கள் தன்னை அதற்கென்று தயார்படுத்தியுளார். இந்த புகைப்படங்கள் இடையில் வைரல் ஆகியது .

தற்போது படத்தின் ஷூட்டிங் madrid என்ற இடத்தில் நடைபெறுகிறது. அங்கே எடுக்கப்பட்ட தல அஜித்தின் புகை படங்களை இயக்குனர் ஆதிக் அவர்கள் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed