அனேகன் பட ஹீரோயினா இது..? இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் கிறங்கிப் போன ரசிகர்கள்..

இப்போதெல்லாம் திரைத்துறையில் வாய்ப்பு இல்லாமல் ஏங்குபவர்கள் தங்களது கவர்ச்சிப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரேநாளில் பேமஸாகுவது வாடிக்கையாகிவிட்டது.

முந்தைய காலங்களில் எல்லாம் சினிமாவின் சான்ஸ் தேடி கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டி இருந்தது. ஆனால் இப்போது பேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட சோசியல் மீடீயாக்களின் பெருக்கத்தால் திறமை இருப்பவர்களைத்தேடி வாய்ப்பு வருகிறது.அந்த வரிசையில் இப்போது அனேகம் பட நடிகையும் இணைந்திருக்கிறார்.

அமைரா தஸ்தூருக்கு மும்பை பூர்வீகம். ‘மனசுக்கு நச்சிண்டி’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்த இவர், தமிழில் தனுஷோடு ‘அனேகன்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘ராஜ காடு’ என்னும் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் தெலுங்குப்படமான அது சரியாக போகவில்லை. அதன் பின்னர் போதிய பட வாய்ப்புகளும் அவருக்கு இல்லாமல் போனது.

அதனைத்தொடர்ந்து இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக பிக்கினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்து வெளிவருவது போன்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்ட்டாவில் பதிவேற்றம் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிந்து வருகின்றனர்

புகைப்பட இணைப்பு கீழே…

pic1

pic2

pic3

You may have missed