90’ஸ்ளில் பேவரட் டிவி நிகழ்ச்சி மைடியர் பூதம் நினைவில் இருக்கிறதா.. அதில் நடித்த குழந்தைகள் தற்போது எப்படி இருகாங்க பாருங்க..!
90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் விசயங்கள் என்றே சில இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்தால் இப்போதும் குதூகலித்துப் போய் விடுவார்கள். அந்தவகையில் சக்திமானுக்கு இணையாக பேசப்பட்ட மற்றொன்று ‘’மைடியர் பூதம்”...
