உணவிற்காக பக்காவாக பிளான் போட்டு பூனையை ஏமாற்றி காகங்கள்… நேர்மையா வாழ்றவனுக்கு காலமே இல்ல போல..!
பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது...