இளசுகளை கவரும் விதமாக கோட் பட விஜய் மகள் ஜீவிதா… ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கொண்டாடப்பட்டு வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த படம் தான் கோட். இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வந்தது. மேலும் இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது. இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் யுவன் ஷங்கராஜா இசையில் மெறுகேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் விஜயின் மகளாக நடித்தவர் தான் அபியுக்தா மணிகண்டன்.

இவர் ஜீவிதா என்ற பெயரில் நடித்திருப்பார். இவருடைய நடிப்பும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் ஆவார். அபியுக்தா தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி இந்த படத்தில் தன்னுடைய நடிப்பு திறமை மூலமாக கச்சிதமாக நடித்திருப்பார். கிளைமாக்ஸ் சீனில் சும்மா அசத்திருக்கிறார் என்றே சொல்லலாம். இவ்வாறு மக்கள் மத்தியில் இடம் பிடித்த இவர்.

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய போட்டோஸ்களை பதிவிட்டு வருவார். இதனை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு பாசிடிவ் கமெண்ட்ஸ் கொடுத்து வருவார்கள். இந்நிலையில் தற்போது அபியுக்தா மணிகண்டன் தன்னுடைய வலைதள பக்கத்தில் ஜீன்ஸ் மற்றும் உள்ளாடை அணிந்து இளசுகளை கவரும் விதமாக உள்ள போட்டோஸ்கள் மற்றும் வீடியோஸ்களை பகிர்ந்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோட் பட ஜீவிதாவா இது என ஆச்சரியத்தில் பார்த்து வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

pic5

pic6

pic7

You may have missed