அள்ளி கொடுப்பதில் இந்த ராசிக்காரர்களை அடிச்சுக்க முடியாது… இரக்க குணத்தில் உச்சத்தில் இருக்கும் 4 ராசிக்காரர்கள்…!

மனிதர்கள் பெரிய மனிதர்கள் ஆகவேண்டும் என்றால் மற்றவர்கள் மீது இரக்கப்பட்டால் மட்டுமே முடியும். இரக்க குணம் உடையவர்களை கடவுளுக்கு சமமாக வைத்து மதிக்கிறார்கள். ஆனால் இரக்க குணம் என்பது சில இராசியினருக்கு பிறவியிலேயே கூடவே வருகிறது. அது யாரெல்லாம்..எந்த ராசியெல்லாம் என இந்தப் பதிவில் பார்ப்போம்.

மீனம்..

நேர்மறையான சிந்தனை கொண்ட இவர்கள் எந்த விசயத்திலும் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். இதே தன்மையால் நெருங்கிய நண்பர்கள் கூட இவர்களை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள். இவர்களுக்கு இரக்க குணம் மிக, மிக அதிகம்.

மிதுனம்

பிரதிபலனே எதிர்பார்க்காமல் உதவிகள் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். அதனால் இவர்கள் பலநேரங்களில் ஏமாற்றப்படுவதும் உண்டு. ஏமாந்த பின்னர் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் என நினைப்பார்கள்.

கன்னி

இவர்களுக்கு இரக்க குணம் அதிகமாக இருக்கும். நம்பிக்கை வைத்துவிட்டால் அந்த மனிதர் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொள்வார்கள். உதவி என யார் கேட்டு வந்தாலும் மறக்காமல் செய்வது இவர்கள் பலம். இரக்க குணத்தில் இவர்களும் தாராளமாக இருப்பார்கள்.

விருச்சிகம்

அதிக புத்திகூர்மையுடைய இவர்கள் சில விசயங்களில் கவனக் குறைவாகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மீது வைக்கும் அதீத நம்பிக்கையே இவர்களின் பலவீனம். இவர்களுக்கும் இரக்க குணம் மிக அதிகம்.

You may have missed