மறைந்த நடிகர் முரளியின் மகன்கள் மற்றும் மகள் இருக்கும் புகைப்படம்…! நடிகர் முரளியின் மகளா இது..!

80’s கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் முரளி. இவருக்கென்று ஒரு கூட்டம் ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கன்னட திரைப்பட இயக்குனர் சித்தலிங்கையாவின் மகன் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பூ விலங்கு என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து பகல் நிலவு, வண்ண கதவுகள், புது வசந்தம், இதயம் என பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.

மேலும் இவர் காவியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும் காவியா எந்த மகளும் உண்டு. நடிகர் முரளி சில வருடங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் மாரடைப்பில் இறந்தார். இவரது மகன் அதர்வா அனைவருக்குமே தெரியும். இவரும் தமிழ் சினிமாவில் பல படங்களை நடித்துள்ளார். மேலும் இவர் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

மேலும் முரளியின் இன்னொரு மகனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டேனர். பிரபல தயாரிப்பாளரின் மகள் சினேகா ப்ரிட்டவுடன் திருமணம் நடைபெற்றது. மேலும் நடிகர் முரளியின் மூத்த மகளான காவியா டாக்டர் ஆக பணியாற்றி வருகிறார். மறைந்த நடிகரின் மகன் மற்றும் மகள்கள் இருக்கும் புகைப்படம் தான் இது.

You may have missed