மகன்களுக்கு செய்ய தவறியதை பேரன் பேத்திகளுக்கு செய்து சந்தோசப்படும் தாதாக்கள்… இந்த தாத்தாவின் பாசத்தை பாருங்க…
குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகள் என்றால் கொள்ளை பிரியம். பெற்றோர்கள் பாசமழை பொழிந்தாலும் தாத்தா…பாட்டிகள் காட்டும் அன்பும், அக்கறையும் தனித்து வெளிப்படும். இந்த தாத்தா பாட்டிகள் தான் அவர்களின்...