எந்த ஸ்கூல்ப்பா நீ சிரிப்பை அடக்க முடியலப்பா சாமி… உயிர் எழுத்துக்கள் வரிசையை எப்படி சொல்லுறாருப்புல பாருங்க..
குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். அவர்களின் செய்கைகள், பேச்சை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். இங்கேயும் அப்படித்தான் தமிழ் மொழியை ஒரு பொடியன் உச்சரிக்கும் ஸ்டைல்...