இங்தக ஆப்பிரிக்க நாட்டு பொடியர்கள் போடுற ஆட்டத்தை பாருங்க… என்ன அழகாக ஸ்டெப் போடுறாங்க..

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மிடில்கிளாஸ் சிறுவர், சிறுமிகளின் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்படி அந்த குழந்தைகள் என்ன செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா? முறைப்படி நடனமெல்லாம் கற்றுக்கொள்ளாத சிறுவர், சிறுமிகள் அவர்கள். அந்தப் பொடியர்கள் இயல்பாகவே வீட்டில் டிவி ஓடுவதைப் பார்த்தே நடனம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் குழுவாகச் சேர்ந்து அருமையான இசைக்கு ஆப்பிரிக்க நாட்டு ஸ்டைலில் செம மாஸாக, வித்தியாசமான ஸ்டெப்களைப் போட்டு நடனம் ஆடுகிறார்கள். இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் இவ்வளவு அருமையாக வித்தியாசமான ஸ்டெப்களைப் போட்டு ஆடுகிறார்களே எனக் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

You may have missed