கோலி சோடாவில் நடித்த ATM சீதாவா இது..!! இணையத்தில் வலம் வரும் புகைப்படங்கள் …

2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் சிறுவர்களை கொண்டு மார்க்கெட்-ஐ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் கோலிசோடா. இதில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அனைவர் மனதிலும் ATM ஆக இடம்பிடித்தவர் தான் நடிகை சீதா.

இவர் இப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை காட்டியிருப்பார். சென்னையில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து விஜய் மில்டன் மூலம் சினி உலகில் காலடி எடுத்து வைத்தவர் இவர்.

இவர் பெரிதும் அழகாய் இல்லாத காரணத்தினால் நண்பர்களால் பல கேலிகளுக்கு உள்ளாகி உள்ளார். இப்படி இருந்த சீதாவின் புகைப்படங்கள் ஒப்பனையுடன் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

PIC 1

PIC 2