வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த நடிகையா இவங்க.. ? தற்போது எவுளோ மார்டர்னா இருக்காங்க பாருங்க…

பொதுவாக திரைப்படங்களில் இன்று மாடர்ன் உடைகள் தவிர்க்க முடியாதது ஆகி விட்டது. துளிகூட மாடர்ன் உடைகள் காட்டாமல் நடிக்கும் நடிகைகள் இப்போதெல்லாம் பீல்டில் நிற்பதே இல்லை. இதனாலேயே இழுத்து போர்த்தி நடிக்கும் நடிகைகள் கூட தங்கள் ஜாகையை மாடர்ன் உடைகள் நோக்கி திருப்புகின்றனர்.

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மணிஷா யாதவ். இந்த படமே இவருக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய விருது, ஏழாவது விஜய் விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான விருது, தேசிய திரைப்பட விருது என பலவிருதுகளையும் வாங்கிக்கொடுத்தது.

அதன் பின்னர் ஒருசில படங்களில் தலைகாட்டிய இவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழிலதிபர் ஒருவரை கல்யாணம் செய்து செட்டிலானார்.

அவ்வப்போது நடிகை மணிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றுவார் அந்த வகையில் மாடன் உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.புகைப்பட இணைப்பு கீழே..

pic1

pic2

pic3

You may have missed