வீரம் படத்தில் தல அஜித்தோடு நடித்த பேபியா இது.. தற்போது எப்படி இருகாங்க பாருங்க…!

தமிழ்ப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் படங்களில் நடிப்பதன் மூலம் பின்னாள்களில் ஹீரோயினாக வரவும் வாய்ப்பு இருக்கிறது. அந்தவகையில் நடிகை மீனாவெல்லாம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு வந்தவர்தான். இன்று மிக முக்கிய நடிகையாக இருந்து, திருமணத்துக்கு பின்பு அவரது குழந்தையையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

அந்த வரிசையில் வீரம் படத்தில் தல அஜித்தோடு குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவனிகாவும் பீயூச்சரில் நாயகியாக வலம் வரக்கூடும். 2014ல் அஜித் நடித்த வீரம் படத்தில் கயல்விழியாக வரும் குழந்தையின் நிஜப்பெயர் யுவனிக. 2008ல் பிறந்த இந்த பாப்பா, முப்பையை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது அப்பா பிரைவேட் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார்.

ஏற்கனவே இந்த பாப்பா கடந்த 2013ல் உறவுக்கு கைகொடுப்போம் என்னும் சீரியலில் நடித்திருக்கிறார். தன் மகளுக்கு அதிக சினிமா வாய்ப்புகள்வர சென்னைக்கு வந்து செட்டிலானார்.

வீரம், மஞ்சப்பை, கத்தி, ஸ்ட்ராபெரி படங்களில் முக்கியப்பாத்திரங்களில் நடித்திருக்கும் யுவனிகா, தற்போது சில கன்னடப்படத்திலும் நடித்து வருகிறார்.இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, புகைப்படம் அனுப்பு கீழே…

pic1

pic2

pic3

ரீல்ஸ் வீடியோ இணைப்பு கீழே…

You may have missed