Skip to content

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • நடிகை கௌதமியின் மகளா இவங்க..? இவங்களும் ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..! சினிமா
  • சிலந்தி வலையில் திருமணமா…. கற்பனையை நிஜமாகி காட்டிய மணமக்கள்… உலகம்
  • உங்கள் கையில் இந்த ரேகை இருக்கான்னு செக் பண்ணுங்க.. இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்.. பதிவுகள்
  • இரவு அப்பா, அம்மாவை தூங்கவிடாமல் விடிய விடிய குழந்தை செய்த செயல்… அதுவும் அம்மாக்கு கொடுத்த டார்ச்சரை நீங்களே பாருங்க..! உலகம்
  • க்யூட்டாக பேசிவிட்டு.. கடைசியில் டெரராக மாறிய குட்டிக்குழந்தையைப் பாருங்க.. பலமுறை பார்த்து ரசித்தாலும் சலிக்காத காட்சி..! பதிவுகள்
  • விஜே விஜய்க்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா… அதுவும் அவருடைய மனைவி இவர் தானா… சினிமா
  • திருமண வரவேற்பில் வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க வைத்த கேரள இளம்பெண்கள்.. அதுவும் தமிழ் பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..! வீடியோ
  • உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும் மூலிகை குடிநீர்… வீட்டிலேயே தயாரித்து ஆரோக்கியத்தைக் கூட்டலாம்.. ஆரோக்கியம்

இந்த அன்புக்கு வார்த்தைகளே இல்லை… ஒரே தட்டில் உணவை பகிர்ந்த விவசாயி..!

Posted on December 12, 2022December 12, 2022 By sodukki

விவசாயிகள் உயிராக நினைக்கும் இரண்டு விஷயங்கள் விதை பயிர்கள் அல்லது விதை நெல்கள் இன்னொன்று வீட்டில் வளர்க்கப்படும் முக்கியமாக விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள். தை திங்கள் பொங்கல் விழாவாக கொண்டாட காரணம் உலக உயிர்களுக்கு உணவு வழங்க விவசாயம் செழிக்க காரணமாக இருக்கின்ற இயற்கைக்கும், சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் விழா சூரியன் உதயத்தின் போது வைத்து வழிபடுகின்றனர் தமிழர்கள். மறுநாள் காணும் பொங்கல் அன்று வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக கால் நடைகளை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, தொழுவங்களுக்கு சாம்பிராணி தூபம் இட்டு பொங்கல் வைத்து வணங்கி நன்றி செலுத்துவது தமிழர் பண்பாடு.

தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் அனைத்திலும் ஒரு காரண காரியம் இருக்கும்.வெறுமனே கடமைக்காகக் செய்யாமல் உணர்வு பூர்வமாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள், விவசாயத்திற்கு ஊன்று கோலாக இருக்கும் ஆடு, மாடுகளுக்கும் செல்ல பெயர் வைத்து அழைப்பார்கள். ஆடு , மாடுகள் ஒலி எழுப்புவதை வைத்து எதனால் அது சத்தம் மிடுகிறது என்று காரணத்தை அறிந்து கொள்வார்கள். அந்த விலங்குகளுக்கு எது தேவை என்பதை அறிந்து உடனடியாக நிறைவேற்றுவார்கள்.

வீட்டில் உள்ள ஒருவர் போன்றும், குழந்தைகள் போன்றும் கொஞ்சி மகிழ்வார்கள் விவசாயிகள். இயற்கையையும், மண்ணையும், கால் நடைகளையும், அக்கறையோடும், அன்போடும் பாதுகாக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அது விவசாயிகள் மட்டுமே.

உங்கள் வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறீர்கள் என்றால் வீட்டில் வளர்க்கப்படும் கால் நடைகளையும் சேர்த்து எண்ணிக்கையில் கூறும் குடும்பத்தினரும் இருக்கவே செய்கிறார்கள். தற்கால சமுதாயத்தினர் இதெல்லாம் பூமர் அங்கிள் வேலை என்று மட்டம் தட்டும் காலத்தில் 2k-கிட்ஸ்களுக்கு ரோல் மாடலாக இளைஞர் ஒருவர் வைரல் ஆகி வருகிறார். அப்படி என்ன செய்தார் என்றால் இப்படி கூட ஒரே தட்டில் வீட்டு விலங்குகளுடன் உணவை பகிர்ந்து கொள்வார்களா………என்ற ஆச்சர்யமும், அதிசயமும் சமூக வலைதளவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த காணொலியை இங்கே காணலாம்

பதிவுகள்

Post navigation

Previous Post: 2k-கிட்ஸ் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் மணப்பெண்… நடனதில் பட்டய கிளப்பும் காட்சிகள்….!
Next Post: மாயமும் இல்லை.. மந்திரமும் இல்லை… ரியல் ஸ்பைடர் மேனாக மாறிய சிறுவன்….

Related Posts

  • தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்…. இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்…! ஆரோக்கியம்
  • உங்க முக அமைப்பை வைத்து உங்க குணத்தை சொல்லிவிடலாம்… ஈஸியா தெரிஞ்சுக்க இத பாருங்க.. பதிவுகள்
  • ஒரு அப்பாவிற்கு இதைவிட மிக பெரிய சந்தோஷம் ஏதுமில்லை… குழந்தைக்காக அப்பா செய்த வேலைய பாருங்க..! பதிவுகள்
  • உங்கள் பிறவிக் குணம் எது தெரியுமா.. பிறந்த நேரத்தை வைத்து கணித்து விடலாம்.. பதிவுகள்
  • இந்த ஐந்து ராசி பெண்களும் நம்பிக்கை துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டார்கள்.. ஆண்களே உஷார்.. இது ஒரு எச்சரிக்கைப் பதிவு.. பதிவுகள்
  • மனைவிக்கு அடங்கிப்போகும் ராசி இவர்கள் தான்… பெண்கள் இந்த ராசியினரை மிஸ் செய்யாதீங்க.. பதிவுகள்
  • முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..
  • மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…
  • இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…
  • அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
  • வேடிக்கை பார்க்க வந்து செம ஆட்டம் போட்ட பெண்.. செண்டை மேளத்துக்கு என்ன ஒரு ஆட்டம் பாருங்க…
  • தன் பாட்டியிடம் செம க்யூட்டாக சண்டை செய்யும் குட்டி தேவதை.. எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்புதான் வரும்.. வீடியோ
  • நீங்கள் உட்காரும் ஸ்டைலை வைத்தே உங்கள் குணாதிசயத்தை சொல்லிவிடலாம்… பதிவுகள்
  • இராத்திரி பகலா வண்டி ஓட்டுறீங்களே தூக்கம் வந்தா என்னண்ணே பண்ணுவீங்கன்னு கேட்டதுக்கு ட்ரைவர் செஞ்ச செயல பாருங்க..! வீடியோ
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..! ஆரோக்கியம்
  • கொஞ்சம் பெரிய பிரச்சனை தான் போல… பாட்டியோடு க்யூட்டாக சண்டை போட்ட குட்டிக் தேவதை.. முடிவில் என்ன நடக்குதுன்னு பாருங்க..! பதிவுகள்
  • இந்த வயசுலே என்ன ஒரு நடிப்புடா சாமி… பல மில்லியன் மக்களை கவர்ந்த குட்டி தேவதை.. உலகம்
  • திருமண வரவேற்பில் வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க வைத்த கேரள இளம்பெண்கள்.. அதுவும் தமிழ் பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..! வீடியோ
  • மனிதர்களை போலவே தன் குழந்தையை தூக்கி கொஞ்சிய குரங்கு… எவ்வளவு ஆனந்தம் பாருங்க இந்த குரங்குக்கு..! உலகம்

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme