Skip to content
Sodukki

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • சூனா பானா காமெடியில் வரும் நடிகரா இவர்..? தற்போது எப்படி இருக்கின்றார் பாருங்க..! சினிமா
  • யாரும் பண்ணாத காரியத்தை வைத்து தொழில் தொடங்கியுள்ள நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள்…குவியும் வாழ்த்துக்கள்…. சினிமா
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…! பதிவுகள்
  • நூறுஆண்டு கால வாழ்க்கை பாடத்தை ஒரு நிமிடத்தில் புரிய வைத்த காதல் கணவன்… மனதை நெகிழச்செய்யும் காட்சிகள்… இந்தியா
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..! ஆரோக்கியம்
  • நடிகர் விசுவின் மூன்று மகள்களா இது? எப்படி இருக்காங்க பாருங்க… இதுவரை யாரும் பார்த்திராத அறிய புகைப்படங்கள்..! சினிமா
  • ராகவா லாரன்ஸ் மனைவியின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா… திருமணத்தின் போது இருவரும் எப்படி இருந்துருக்காங்க பாருங்க..! சினிமா
  • சுந்தரி சீரியல் நடிகை முடியை கழட்டி ஆணியில் போட்டுவிட்டு செய்த அலப்பறைய நீங்களே பாருங்கள்…. சின்னத்திரை

2k-கிட்ஸ் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் மணப்பெண்… நடனதில் பட்டய கிளப்பும் காட்சிகள்….!

Posted on December 12, 2022December 12, 2022 By sodukki

என்னமா இப்படி பண்ணீரிங்களேமா………. என்ற வார்த்தைகளை மாற்றி என்னமா……பெர்பாமான்ஸ் பண்றாங்க…… என்று ஆச்சரிய படவைக்கும் சம்பவங்கள் இணையத்தில் பரவலாக காண கிடைக்கிறது. அதிரி …..புதிரியாக….ஆட்டம் ஆடி…..கொண்டாட்டத்தோடு களம் காணும் மணப்பெண்கள் மங்களமாக, மகிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும் திருமண மண்டபத்திற்கு வருகை தருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வந்த செயல்கள்…… தற்போது இந்த மணமக்கள் எவ்வாறு வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார்கள் என இணையவாசிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

பத்து, இருப்பது வருடங்களுக்கு முன்பு மணபந்தலில் மங்கள வாத்தியங்களும், மந்திரங்களும் ஓத…… தட…புடலாக உறவினர்கள் கால்களில் இறக்கை கட்டி கொண்டு எல்லாம் சரியாக போகிறதா என திருமணம் முடியும் வரை ஒரு வித பதற்றத்தோடு சுற்றி கொண்டிருப்பார்கள். எல்லாம் சரியாக சென்றாலும், விருந்து நிகழ்ச்சிகள் சரியாக செல்கிறதா…. மாப்பிள்ளை வீட்டார்கள் கவனிப்பு சரியாக செல்கிறதா என அங்கும் இங்கும் பரப்பாக ஓடி கொண்டே இருப்பார்கள். இன்றோ அனைத்தும் காலத்தின் கைகளில் சென்றுவிட்டது. அது அந்த காலம்…..இந்த காலத்தில் பணம் மட்டும் இருத்தால் போதும் அனைத்தையும் சரியான நேரத்தில் சரியான முறையில் நடத்துவதற்கு என்று ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனங்கள் கன கஞ்சிதமாக செய்கின்றனர். மணமக்கள் மற்றும் உறவினர்கள் சரியான நேரத்திற்கு தயராகி வந்தால் போதும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் இன்றைய காலத்து இளைஞயர்கள்.

ஈவென்ட் மேனேஜ்மென்ட் பெருகி வருவதால் புதுமைகள் பல தற்போதுள்ள திருமணத்தில் இடம்பெற்று வருகிறது. அதற்காகவே திருமணத்தில் கச்சேரி வைத்தார்கள்…. அதுவும் இப்போது குறைந்து குத்து பாடல்களும், அந்த ஆண்டு திரைத்துறையில் வைரல் ஆன பாடல்களுக்கு மணமக்கள் நன்றாக பயிற்சி எடுத்து திருமண நாள் அன்று நடனம் ஆடி அதிர வைத்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் இங்கேயும் கொடுக்கப்பட்டுள்ளது அதனை கீழே காணலாம்…..

வீடியோ

Post navigation

Previous Post: மாற்றம் ஒன்றே மாறாதது… மாப்பிள்ளை கையில் காபி கொடுத்து அனுப்பிய வீட்டார்… பொண்ணு கொடுத்த ரியாக்சனை பாருங்க..!
Next Post: இந்த அன்புக்கு வார்த்தைகளே இல்லை… ஒரே தட்டில் உணவை பகிர்ந்த விவசாயி..!

Related Posts

  • ரஞ்சிதமே, ரஞ்சிதமே… பாடலுக்கு க்யூட்டாக சிறுமி போட்ட ஸ்டெப்… பலரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..! வீடியோ
  • மாயமும் இல்லை.. மந்திரமும் இல்லை… ரியல் ஸ்பைடர் மேனாக மாறிய சிறுவன்…. வீடியோ
  • ரஞ்சிதமே பாடலுக்கு இளைஞர்களுக்கே போட்டியாக அதிரடியாக ஆடிய சிறுமி… கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்த ரசிகர்கள்… வீடியோ
  • இப்படி கூட டான்ஸ் ஆடலாமா.. மேகம் கருக்குது முதல் ரெஞ்சிதமே வரை வேற லெவலில் ஆடிய கல்லூரி மாணவர்கள்… விழுந்து விழுந்து சிரித்த மாணவிகள்…! வீடியோ
  • சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், பாடலுக்கு கலக்கலாக நடனமாடி பார்ப்பவர்களை கிறங்கடித்த இளம் பெண்கள்..! வீடியோ
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
  • பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
  • காதல் பட நாயகி சரண்யாவா இது…. தற்போது எப்படி இருகாங்க பாருங்க..! சினிமா
  • மாஸாக என்ட்ரி கொடுத்த கார்த்தி… WWE -ல்Drew Mclntyre சேர்த்து போட்ட அதிரடி கட்சியை பாருங்க..! சினிமா
  • குளிப்பதற்கு குளிர்ந்த நீர் உகந்ததா அல்லது வெந்நீர் உகந்தா… எதில் நன்மைகள் அதிகம்..? ஆரோக்கியம்
  • பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…! தமிழகம்
  • வீட்டையே வேடன்தாங்களாக மாற்றிய பறவை மனிதர்… பட்சி ராஜனின் கதை…. தர்ம சங்கடத்திற்குள்ளான நிலையை எண்ணி வருத்திய வலைதளவாசிகள்…… தமிழகம்
  • அய்யோ… என்ன கை விட்றாதீங்க….. வில்லன் போல் திருட வந்த இடத்தில் கோமாளியான திருடனின் பரிதாப காட்சிகள்… இந்தியா
  • தாய் எருதை தாக்க வந்த யானை.. பதிலுக்கு தலை தெறிக்க ஓடவிட்ட குட்டி கன்று… இணையத்தில் தீயாய் பரவும் காட்சி…! ஆரோக்கியம்
  • கொட்டும் மழையிலும் தன் நாய்க்கு குடை பிடித்த சிறுமி….. பல மில்லியன் இதயங்களை வென்ற காணொளி..! உலகம்

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme