சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா!…புகைப்படம் பார்த்து அசந்து போன ரசிகர்கள்…

சிம்ரன் இவர் இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் தமிழ் சினிமாவிற்கு 1995 ம் ஆண்டு வெளியான ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனர். இவர் தமிழ் , தெலுங்கு ,கன்னடம் ,
ஹிந்தி,மலையாளம் , போன்ற மொழிகளில் நடித்துள்ளார் . இவர் பஞ்சாப் குடும்பத்தை சேர்த்தவர்.

சிம்ரன் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான அஜித், கமல், சூர்யா,விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை திரடியுள்ளார். அது மட்டும் இல்லாமல் தனது டான்ஸ் மூலமும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த வண்ணம் இருந்துள்ளார், மேலும் இவர் 2000 காலகட்டத்தில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருந்துள்ளார்.மேலும் இவர் விஜய்யுடன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரை படத்துக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் தனது சிறுவயது தோழனான தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு சிம்ரன் சினிமாவின் பக்கம் தலைகாட்டாமல் இருந்துள்ளார்.அதன் பின்னர் நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார் . அண்மையில், சிம்ரன் அவர்கள் தன்னுடைய இரண்டு பசங்களுடன் இருக்கும் புகை படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் . அந்த புகைபடம் இப்பொழுது தீயாய் பரவி வருகின்றது. அந்த புகைபடத்தை நீங்களே பாருங்கள்.

You may have missed