இப்படி ஒரு தாராள மனச யார்கிட்டையும் பார்க்க முடியாது…. அப்படி என்ன செய்தார் நடிகர் ராகவா லாரென்ஸ் ?
காஞ்சனா என்ற உடன் நம் நினைவுக்கு வருவது கண்டிப்பாக நடிகர் ராகவா லாரென்ஸ்.அந்த அளவுக்கு இவருக்கு மக்கள் மத்தியில் பேர் மற்றும் புகழ் கிடைத்தது என்றால் மறுக்க முடியாது. நடிகர் ராகவா லாரென்ஸ் துவக்க நாட்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தார்.சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படி படியாக முன்னேறி கதாநாயனாக தனது திறமையை நிரூபித்துள்ளார். நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அதிகமாக ரசிகர்களை பெற்றுதந்தது காஞ்சனா-1,2,3 படங்கள் தான். இந்த திரைப்படம் சிறுவர்கள் முதல்…