உணவிற்காக இந்த ஆடு செய்யும் அற்புதத்தைப் பாருங்க.. ஒரு நிமிசம் ஷாக்’கா கிடுவீங்க… சான்ஸே இல்லை..!

பொதுவாக ஒருவர் யாரையும் ஏமாற்றிவிட்டால் நாம் இப்படி பலியாடு ஆகிவிட்டாயே எனச் சொல்லுவோம். ஆனால் அப்படி இல்லாமல் ஆடு செய்யும் செயல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

பொதுவாக ஆடு சாப்பிடுவதற்காக அசால்டாக ரிஸ்க் எடுப்பதை நாம் பல தருணங்களில் பார்த்திருக்கிறோம். செடி, மரக்கிளை கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்தால் அசால்டாக அதன் பக்கத்தில் இருக்கும் கார், மினி டொம்போவில் கூட சர, சரவென ஏறி சப்பிடுவதைப் பார்த்திருப்போம். இங்கே அதையெல்லாம் மிஞ்சி ஒரு வாவ் என நாமெல்லாம் வியந்து போகும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதில், ‘’ஒரு பெரிய டேம் ஒன்று இருக்கிறது. அதன் சுவரைப் பற்றி,பற்றி ஆடுகள் மேலே வரை செல்கிறது. சுவரில் ஆடுகள் அசால்டாக ஏறிச் செல்வது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஆடுகள் டேம் பக்கவாட்டு சுவர்களில் படிந்திருக்கும் ஒருவகை கனிமத்தை சாப்பிடுகின்றன. அந்த கனிமத்தின் அலாதி ருசிக்காக ஆடுகள் இவ்வளவு ரிஸ்க் எடுத்து மேலே வரை ஏறிச்செல்வது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ இதோ..நீங்களே பாருங்கள். ஆச்சர்யத்தில் மூழ்கிப் போவீர்கள்.

You may have missed