சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், பாடலுக்கு கலக்கலாக நடனமாடி பார்ப்பவர்களை கிறங்கடித்த இளம் பெண்கள்..!

பெண்கள் என்றால் அழகுதான். அதுவும் அவர்கள் அழகாக அலங்கரித்துக் கொண்டு வந்தால் செம அழகாக இருப்பார்கள்.

நடனம் தெரிந்தால்தான் ஆட வேண்டும் என்ற காலம் போய்…தெரிந்த மாதிரி ஆடி அதையே நடனமாக ஆடும் காலம் வந்து விட்டது.சிலருக்கு நடனம் என்றால் அவ்ளோ இஷ்டம் என்றே சொல்ல வேண்டும். நடனமே தன்னுடைய வாழ்க்கை என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்த கணினிமய காலத்தில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படு வைரலாகி அனைவராலும் புகழ கூட படலாம்.

அந்த வகையில் இளம் பெண்கள் இருவர் சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், பாடலுக்கு ஆடியுள்ளார்கள். பார்ப்பதற்க்கே கண்கொள்ளா காட்சியாக தோன்றும் இந்த வீடியோ அதிகம் இணையவாசிகளால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.

You may have missed