தாய் பாசம்ன்னா இது தாண்டா… ஓன்று அல்ல இரண்டு அல்ல 5கும் மேற்பட்ட குட்டிகளையும் கொட்டும் மழையியில் காப்பாற்றிய தாய்எலி… காண்போரை நெகிழ வைக்கும் காட்சி..!

பொதுவாக தாய் பாசத்தை யாருமே விலைக்கு வாங்க முடியாது அந்த அளவுக்கு தாய் பாசம் விலை மதிப்பற்றது . தாய் என்பவள் தன்னுடைய குழந்தைகளுகாக எப்பேற்பட்ட கஷ்ட்ரத்தையும் தாங்க கூடியவள் அஃதுமட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனே எந்த ஒரு தடைகள் ஏற்பட்டாலும் உடனே அந்த தடைகளை முறியடித்து தன்னுடைய குழந்தைகளை காக்கும் ஒரு தெய்வம் தான் தாய் என்பவள் .

இந்த உலகத்தில் மிக சிறந்தவள் . இது ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டும் இல்லங்க ஐந்து அறிவு படைத்த விலங்குகளுக்கும் இது பொருந்தும் ஆமாங்க , அப்படியான ஒரு சம்பவம் ஓன்று நடந்துள்ளது.அதாவது வெளில் பயங்கர மழை இதனால் எலி தங்கிருக்கும் கூட்டில் தண்ணிர் வந்துள்ளது.

உடனே தாய் எலி தன்னுடைய குட்டி எலிகளை காப்பாற்றுவதற்காக கொட்டும் மழையில் தாய் எலி தன்னுடைய வாயில் தன்னுடைய குட்டிகளை ஒவ்வொன்றாக கவ்வி கொண்டு தண்ணிர் இல்லாத இடத்தில பாதுகாப்பாக வைக்கிறது . இந்த இந்நிகழ்வை பார்த்த பலரும் தாய் பாசம் தான் என்றும் நிலையானது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். அந்த காணொளியை நீங்களே பாருங்கள் .

You may have missed