நடுரோட்டில் செம குத்தாட்டம் போட்ட தாத்தா.. வயசானாலும் தலைவனுக்கு இருக்குற ஸ்டைல பாருங்க…

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய தாத்தாவின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

தாத்தாக்கள் எப்போதுமே நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தாத்தாக்களோடு நாம் இருந்த பொழுதுகள் மிகவும் மகிழ்ச்சியானவை. அந்தவகையில் எல்லாருக்குமே தாத்தாவைப் பிடிக்கும். அதிலும் தாத்தாவே குழந்தையாகிப் போனத் தருணம் எவ்வளவு குதூககலமாக இருக்கும் தெரியுமா?

இங்கேயும் அப்படித்தான். ஒரு தாத்தா ஒரு விசேச நிகழ்ச்சிக்குச் சென்றார். அங்கு இசையை போட்டுவிட்டு செம கூலாக எல்லாரும் ரசித்துக் இருந்தனர். இதைப் பார்த்ததும், அந்த தாத்தா செம அழகாக ஸ்டெப் போட்டு ஆடத் தொடங்கினார். நடன ஸ்டெப்பில் செம கலக்கலாக அசத்தி அந்த தாத்தா ஆடியதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துப்போட அது இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இந்த நடனத்தைப் பாருங்களேன்.

You may have missed