டிடி யின் முன்னாள் கணவரின் நிலைமை இப்படியா ஆகணும்…
தொகுப்பாளினிகளிலே மிகவும் நீங்கா இடம் பிடித்தவர் டி.திவ்ய தர்ஷினி. காப்பி வித் டிடி என்ற நிகழ்ச்சி தான் இருக்கு பெரும் புகழை தேடி தந்தது. இவர் இதோடு நின்று விடாமல் சின்னத்திரை, வெள்ளித்திரை போன்றவற்றிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சுந்தர். சி இயக்கும் காப்பி வித் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளது என்று சொல்லப் படுகிறது.
இவர் தன்னுடைய நண்பர் ஸ்ரீ காந்த் என்பவரை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு சில ஆண்டுகளிலேயே பிரிந்து விட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் தனி தனியே வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீ காந்த் தந்து தந்தையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.