“புஷ்பா 2” ப்ரோமோஷனில் தயாரிப்பாளர் குறித்து விமர்சித்து பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.. வைரலாகும் வீடியோ..!
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ரஷ்மிகா, பகத் பாசில், சுனில் அனுஷியா உட்பட பலர்...