சிவகார்த்திகேயனின் 25 வது பட அப்டேட் குறித்த தகவல்கள்.. எதிர்பாராத அளவில் பட்ஜெட்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளிவந்த படம் தான் அமரன். இந்த படம் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்...