விஜே விஷாலுக்கு காதல் திருமணமா…? மணப்பெண் யார் தெரியுமா…? இணையத்தில் கசிந்த தகவல்…!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஓன்று பாக்யலக்ஷ்மி. மருமகளின் முக்கியத்துவ கதையை கொண்டுள்ள இந்த சீரியலை அதிகளவில் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த சீரியலில் பாக்கியாவிற்கு...