இன்று கீர்த்தி சுரேஷ் பர்த்டேக்கு சூப்பர் கிப்ட்…ரிவால்வர் ரீட்டா படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், சூர்யா,சிவகார்த்திகேயன்,விஷால்,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்....