சமையல்காரருக்கு சம்பளம் இவ்ளவா..!! அம்பானி வீடு என்றால் சும்மாவா …
தற்போது நடந்த திருமணங்களில் மிகவும் பிரமாண்டமாக மட்டுமின்றி அனைத்து சினி உலகத்தினரையும் அழைத்து நடத்தப்பட்ட திருமணம் தான் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணம்...