எஸ்.ஐ.ஆரை ஏன் எதிர்க்கிறோம்? புள்ளி விபரங்களுடன் பட்டியலிடும் திமுக நிர்வாகி வழக்கறிஞர் ஜாண் கிறிஸ்டோபர்
திமுகவின் குமரி மேற்கு மாவட்ட முன்னாள் துணை செயலாளரும், மாவட்டப் பிரதிநிதியுமான வழக்கறிஞர் ஜாண் கிறிஸ்டோபர் நிமிர்ந்து நில் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியைஎழுத்து வடிவில் இதில்...
