திருமணத்தில் மரண_குத்து குத்திய மணமகள்… உறைந்து போய் வேடிக்கை பார்த்த மணமகன்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரு’ம் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவு’ம், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்’சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் பாடும் பாடலைப் போல சொந்த,பந்தங்களை அழைத்து திருமணத்தை சண்டை, சச்சரவுகள் இல்லாமலு’ம், யாருக்கும் மனக் கசப்பு இல்லாமல் நடத்தி முடிப்பதும் பெரிய கலை தான்.

முன்பெல்லாம் திருமணங்’களில் கலாச்சாரங்கள் மட்டுமே முக்கியத்து வம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் மணமகன், மணமகளின் நண்பர்கள் திருமணத்துக்கு வந்து அக்கப்-போர் செய்கின்றனர். உற்சாகமாக ஆடவும், பாடவும் நண்பர்கள் செய்கின்றனர். சிலநேரங்களில் மணமக்களும் கூட இதில் செம ஆட்டம் போடுகின்றனர். இங்கேயும் ஒரு திருமணம் நடந்தது. அதில் மண மகள் சொந்தங்கள் சூழ்ந்திருக்க மண மேடையில் மாப்பிள்ளையும் இருக்க செமத்தியாக குத்தாட்டம் போடுகிறார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

You may have missed