கேரளப் பெண்கள் பலரும் அழகாக இருப்பது ஏன்…? மறைந்திருக்கும் ஆச்சரியமான உண்மைகள்…!

கேரளம் எப்போதுமே அழகானவர்களின் பூமி. மலையாளக் கரையோரம் தான் அழகான முகங்கள் அதிகம் உண்டு. ஆணோ, பெண்ணோ நம்மூரைக் காட்டிலும் மலையாளிகள் அழகு தான். அதனால் தான் ஓவியா தொடங்கி, ஜிமிக்கி கம்மல் ஷெரில் வரை நம் ஊர் பசங்க மலையாளக் கரையோரம் சொக்கிப் போய் கிடக்கிறார்கள்.

சரி கேரளத்தில் பெண்கள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறார்கள் தெரியுமா? அதற்கான முழு காரணத்தையும் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்.

பொதுவாக நம்மூரில் உடலை சிக்கென்று மெயிண்டையின் செய்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே செய்தாலும் அவர்கள் வாக்கிங், ஜாக்கிங் பயிற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.ஆனால் கேரளத்து பெண்கள் தங்கள் உடலை நச்சென்று மெயிண்டைய்ன் செய்ய நடனக் கலையை பயன்படுத்துகின்றனர். பத்தில் ஒரு கேரளப் பெண்ணுக்கு நடனமாடத் தெரியுமாம்.

மலையாளக் கரையோரம் ஏதும் ஹோட்டலுக்குள் நுழைந்து பாருங்கள். குடிப்பதற்கே சூடு வெள்ளம் தான் கிட்டும். அட அதாங்க சுடுதண்ணீர். பொதுவாக இது நாம் சாப்பிடும் கொழுப்பான உணவை சட்டென்று கரைத்துவிடும். கூடவே அவர்களின் உணவுப் பழக்கத்தில் ஆயுர்வேதம் முன்னே நிற்கும்.

கேரளத்தில் பரவலாக சாப்பிடப்படும் நவாரா அரிசி, அவர்கள் சாப்பிடும் பெரிய அரிசியும் உடல் அழகை மெயிண்டைய்ன் செய்வது தான். ஆனால் நாமெல்லாம் மீண்டும், மீண்டும் பட்டை தீட்டிய அரிசியை சாப்பிட்டு, வெறும் மார்போஹைட்ரேட்டை மட்டுமே உடலில் ஏற்றிக் கொள்கிறோம். அப்பம், புளியம், புட்டு, கடலைக்கறி என அவர்களின் உணவுமுறையே அழகுக்கு காரணமாம்..

அப்போ இனி கேரளத்தில் இருந்து பெண்ணைக் கட்டாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு சமையலரையாவது பிடித்து வந்து வீட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறதா?

You may have missed