சினிமாவை மிஞ்சிய போட்டோ ஷூட்… Pre Wedding Shootல் பாய்ஸ் படத்தின் அலை அலை பாடலுக்கு இந்த தம்பதியர் போட்ட நடனத்தை பாருங்கள்..!
திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது.
அப்படிதான் இங்கும் ஒரு ஜோடி திருமணத்திற்கு முன் பாய்ஸ் பாடலுக்கு நடனமாடிய காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இந்த காட்சியில் அவர்கள் குளத்தின் நடுவே படகை வைத்து ஆடும் காட்சி பிரமிக்க வைக்கிறது. அதனை எடிட் செய்த போட்டோகிராபரும் அதனை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார் இதுகுறித்த காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது