கடலுக்குள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு வந்த கப்பல்கள்… கடைசியில் நடந்தை பாருங்க..
பைக், கார், ஆட்டோ, ரயில் இவ்வளவு ஏன் விமானப் பயணம் கூட பலரும் செய்திருப்போம். ஆனால் கப்பல் வழியான பயணம் அனைவருக்கும் வாய்ப்பது இல்லை.
கப்பல் பயணம் பலருக்கு இஷ்டமானதும் கூட இவ்வளவு ஏன் கன்னியாகுமரி கடல்நடுவே விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்லலாம் என்பதற்காகவே கன்னியாகுமரிக்கு கிளம்பி வருபவர்களும் உண்டு. இங்கும் அப்படித்தான் கடலுக்குள் இரு சின்ன ரக கப்பல்கள் மூன்றடுக்கு மாடியில் அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தது. ஒரே நேரத்தில் இரு கப்பல்களுமே துறைமுகத்தின் நுழைவுப் பகுதிக்கு வந்தன.
அருகருகே வந்த இவ்விரு கப்பல்களும் ஒருகட்டத்தில் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டன. இதனால் கப்பலின் உள்ளே இருந்த பயணிகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஒருகட்டத்தில் கப்பல்களின் கேப்டன்கள் மிகவும் சாமர்த்தியமாக ஒன்றுடன், ஒன்ற் உரசிய கப்பல்களை பத்திரமாகத் தனித்தனியே இயக்கினர்.
இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். இதுவரை நாம் பைக், கார், ஏன் ரயில், விமான விபத்துகளைக் கூட பார்த்திருப்போம். இப்போது முதன் முதலாக கடலுக்குள் நடந்த கப்பல் விபத்து வெளிவந்துள்ளது.