BB வீட்டில் குரலை வைத்து கேலி செய்த தர்ஷிகா….தர்ஷிகாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…

விஜய் டிவி யில் நேற்று வெற்றி கரமாக தொடங்கிய ஷோ தான் BB-8. இதில் ஒரு போட்டியாளராக நுழைந்தவர் தான் சௌந்தர்யா. இவருக்கு தொண்டை சரி இல்லாத காரணத்தினால் இவர் குரலில் ஒரு வித்தியாசம் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து இவரை தர்ஷிகா அவர்கள் பொம்பள குரலில் பேசுமாறு கூறி கேலி செய்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கோவத்தில் கொந்தளித்து குரலில் என உள்ளது ஒருவரின் குணத்தில் தான் அனைத்தும் உள்ளது என தர்ஷிகாவிற்கு பதிலடி கொடுக்குமாறு பதிவிட்டுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளிலே ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் தர்ஷிகா. ஆனால் இப்பொது சௌந்தர்யாவிற்கு சப்போர்ட் பண்ணும் ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என பேசப்படுகிறது.