ட்ரெண்டிங் உடையில் சும்மா மாஸாக கலக்கும் துஷாரா விஜயன்… வைரல் ஆகும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பின் மூலமாக மக்களுடைய கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை துஷாரா விஜயன். இவர் திமு க சட்டமன்ற உறுப்பினர் விஜயனின் மகள் ஆவர்.இவர் போதை ஏறி புத்தி மாரி என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர்.இந்த படம் இவருக்கு பெரிதளவில் பெயர் வாங்கி கொடுக்கவில்லை. இந்த படத்தினை தொடர்ந்து இவர் சர்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது அவர் அர்ஜுன் தாஸுடன் அநீதி என்ற படத்தில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பினை அதிக படுத்தி கொள்வதற்காக நடிகைகள் அவ்வப்போது மாலிங்டங் போட்டோஷூட் எடுத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்வார்கள்.

அந்த வகையில் நடிகை துஷாரா விஜயன் தற்போது ட்ரெண்டிங் உடையில் சும்மா அசத்தலான போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3