அசத்தல் போஸ்களில் கண்கவரும் விதமாக அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்… வைரல் ஆகும் போட்டோஸ்கள்..!

சினிமாவில் வெற்றி காணும் சில படங்கள் மக்கள் மனத்தில் இருந்து எப்போதும் நீங்காது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளிவந்த படம் தான் ப்ரேமம். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்தனர். அனுபாமா, சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன். இந்த படத்திற்கு பிறகு இந்த மூன்று நடிகைகளுக்கும் பல பட வாய்ப்புகள் கிடைத்தது. அதில் ஒருவர் தான் நடிகை அனுபமா. இவர் தமிழில் கொடி படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.

அதற்க்கு பிறகு இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்க்கு பதிலாக தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்த்திகா 2 படம் சூப்பர் ஹிட் அடித்தது. மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதன்பிறகு இவருக்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் இடையில் காதல் என்ற செய்தி பரவி வந்தது அனால் அது உண்மை அல்ல என்பதற்கு விளங்க பும்ரா வேற ஒரு பொண்ணை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தும் இவர் அடிக்கடி கண் கவரும் வண்ணம் கவர்ச்சியாக மாடர்ன் உடையில் போட்டோஸ் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.