மகிழ்ச்சி வெள்ளத்தில் போட்டோஷுட்டில் கலக்கும் நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயா ஜோடி…

80’s காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் தன்னுடைய நடிப்பின் மூலமாக நீங்காத இடம் பிடித்தவர். இவர் நடிகராக மட்டும் அல்லாமல் வில்லனாகவும் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் தான் தனுஷ். அவருக்கு சிறுவயதில் இருந்தே தசை சிதைவு என்ற நோய் இருக்கிறது. மகனுக்கு சிகிக்சை மேற்கொண்டு வரும் அவர் மகனில் விருப்பத்திற்க்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

தன் மகனுக்கு திருமணம் செய்யவேண்டும் என ஆசைப்பட்ட நெப்போலியன் அதற்காக பெண் பார்த்து சமீபத்தில் மகனில் நிச்சயதார்தத்தையும் நடத்தி முடித்தார். இந்நிலயில் இவர்களின் திருமணம் ஜப்பானில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்கள் அதற்காக ஜப்பானிற்கு செல்கிறார்கள்.

இந்நிலையில் திருமணத்திற்க்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் தனுஷ் மற்றும் அக்ஷயா ஜோடி திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட் ஒன்றினை எடுத்துள்ளனர். அதற்க்கான போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பலர் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை கூறியும் வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

pic5

pic6

pic7

pic8

You may have missed