சும்மா மாஸாக மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் பிரேம்ஜி..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு, நகைசுவை, பாடல், இசை போன்றவற்றால் திறமையை வெளிப்படுத்தி முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் ராம்ஜி. இவர் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் ஆவார். மேலும் இவரது குரலுக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் பல படங்களில் தன்னுடைய நடிப்பாலும் நகைசுவையாலும் வெற்றி கண்டுள்ளார்.

மேலும் இவர் ஹீரோவாக நடித்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இவர் அவரது அண்ணன் வெங்கட்ப்ரபு இயக்கத்தில் கோட் படத்திலும் நடித்திருந்தார். இவரின் நடிப்பு கோட் படத்தில் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. மேலும் இவர் சில .வருடங்களாக திருமணம் ஆகாமல் இருந்தார். அதன் பின்னர் காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணம் விமர்சையாக நடைபெற்றது. பலரும் இந்த ஜோடியை பாராட்டினார்கள். இந்நிலையில் இவர் தீபாவளி பண்டிகையை தன்னுடைய மனைவியுடன் இணைந்து தல தீபாவளியை மாஸாக கொண்டாடியுள்ளார். அதற்கான போட் டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியும் அவர்கள் போட்டோஸ்க்கு லைக்குகளை அளித்தும் வருகிறார்கள்.

You may have missed