தனது கணவருடன் வெகு விமர்சையாக தீபாவளி கொண்டாடிய மணிமேகலை… அசத்தலான இன்ஸ்டா போட்டோஸ்..!

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் தான் மணிமேகலை. அதன் பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் வர ஆரம்பித்தார். மேலும் விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான குத் விக் கோமாளியில் கோமாளியாக கலக்கி கொண்டிருந்தவர். இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இந்த நிகழ்ச்சி இவருக்கு நல்ல தொரு பெயர் வாங்கி கொடுத்ததாகவே கூறலாம்.4வது சீசனில் கோமாளியாக இருந்த இவர் திடீரென 5வது சீசனில் தொகுப்பாளராக களம் இறங்கினர்.

5வது சீசனில் பைனல் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் சீசனில் இருந்து வெளியேருவதாக அறிவித்தார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய நிகழ்ச்சியில் குக்காக இருக்கும் பிரபல தொகுப்பாளர் என்னை வேலை செய்ய விடாமல் அடக்கி வைப்பதாகவும் பதிவிட்டிருந்தார். அதன் பிறகு அவர் பிரியங்காவை தான் குறிப்பிடுகிறார் என்பது தெரிந்தது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.

மேலும் ரசிகர்கள் பலர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் விஜய் டிவி பிரபலங்கள் பலர் பிரியங்காக்கு ஆதரவாகவும் வீடீயோஸ் போட்டும் போட்டோஸ் போட்டும் வந்தனர்.இந்நிலையில் தற்போது மணிமேகலை தனது கணவருடன் களைகட்டும் விதமாக விமர்சையாக தீபாவளி கொண்டாடி உள்ளார். அந்த போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed