நடிகர் ரோபோ சங்கரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… வெளியான புகைப்படங்கள்…!

தமிழ் சினிமாவில் நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய காமெடி திறமையினால் மக்களை மகிழ்வித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார் . இவருடைய திறமையினால் முதலில் சின்னத்திரையில் நடித்தார். இவருடைய திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பலன் தான் வெளித்திரை. வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
இவர் தற்போது சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் என்று வலம் வருகிறார்.

இவருக்கு ரசிகர்கள் அதிகம்.இவருடைய மகள் மற்றும் மனைவியை அனைவருக்குமே தெரியும். ஆனால் இவருடைய அம்மாவை யாரும் பெரிதளவில் பார்த்ததில்லை. அவர் எந்த சினிமா சார்ந்த நிகழ்ச்சிக்கும் வந்ததில்லை. இந்நிலையில் ரோபோ ஷங்கர் தன்னுடைய அம்மாவை மற்றும் மனைவியை அழைத்து கொண்டு கோவில் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அதில் அவர் தன்னுடைய அம்மாவை தன்னுடைய கையில் ஒரு குழந்தையை பாதுகாப்பாக பிடித்து கொள்வது போல் பிடித்திருக்கிறார். இந்த விடீயோவை தன்னுடைய இன்ஸ்ட்ரக்ராமம் பக்கத்தில் பகிர்ந்த பிரியங்கா ரோபோசங்கர் அன்று உன் கையை பிடித்து நடக்கும் பொழுது நான் குழந்தையாக இருந்தேன். இன்று என் கை பற்றி கொண்டு நீ நடக்கும் பொழுது நீ குழந்தையாக மாரிவிட்டாய் என்று பதிவிட்டுள்ளார்.தன்னுடைய அம்மாவை குழந்தை போல் பார்த்து கொள்ளும் ரோபோ ஷங்கருக்கு பாராட்டுக்கள். மேலும் இந்த போட்டோஸ் மற்றும் வீடியோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.