தளபதி விஜய் கையில் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா? அம்மணி இப்போ பிரபல சீரியல் நடிகை..!

இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே அவரை சொல்லிவிடலாம். இளையதளபதி என அவரை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே ஏன் வீடே இல்லை என்றே சொல்லலாம். கடந்த 1984ல் வெற்றி என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், 1988ல் வெளியான இது எங்கள் நீதி படம்வரையிலும் குழந்தை நட்சத்திரமாகத் தொடர்ந்தார்.

இப்போது லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் விஜய். அந்தப்படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜய் எப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனாரோ, அதேபோல் அவர் கையில் குழந்தையாக இருக்கும் இந்த பெண் இப்போது சின்னத்திரை பிரபலம். அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இளைய தளபதி விஜய் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் வைரலாகிவருகிறறே…அது யார் எனத் தெரியுமா? கலர்ஸ் தமிழில் காதல் தொலைக்காட்சி சீரியலில் சஹானா கதாபாத்திரத்தில் நடிக்கும் புதுமுக நடிகை ஹிமா பிந்துதான் விஜய் கையில் இருக்கும் அந்தக்குழந்தை இது கலர்ஸ் மராத்தியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த ஜிவ் ஜலா .ஏடா பிசா தொடரின் மறு ஆக்கம் ஆகும். இதேபோல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகியும் இவர்தான். இந்த புகைப்படத்தை ஹிமா பிந்துவே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அவரின் புகைப்பட இணைப்பு கீழே…

pic1

pic2

You may have missed