இந்த போட்டோவில் அமர்ந்திருக்கும் சிறுவன் யார் என தெரிகிறதா..? தற்போதைய ட்ரெண்டிங் நடிகர் தான்..!

சினிமா பிரபலங்களின் குழந்தை பருவ வீடியோக்கள் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆவது சகஜம் தான், அந்த வகையில் தற்போது நடிகர் பகத் பாசில் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வேலைக்காரன் படத்தில் அறிமுகமான இவர் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் என சில தமிழ் படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அண்மையில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வெறித்தனமான வில்லன் நடிப்பை பகத் பாசில் அவர்கள் காட்டியிருப்பார். இந்தப் படத்தில் அவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவரின் குழந்தை பருவ புகைப்படங்கள் ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது,புகைப்பட இணைப்பு கீழே…

pic1

pic2

pic3

You may have missed