இந்த குழந்தை யாருன்னு தெரியுதா..? தமிழ் மற்றும் மலையாள சினிமாவை கலக்கும் நடிகைதான்..!

மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் பாவனா. நாயகி வேடத்தில் மட்டுமல்ல நடிகர் மாதவனுக்கு லவ் டார்ச்சர் செய்யும் வில்லியாக ஆர்யா படத்திலும் கலக்கினார்.

தமிழ் தான் என்று இல்லை தெலுங்கு, மலையாலத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தல அஜித்தோடும் அசல் என்னும் படத்தில் ஜோடி சேர்ந்தார்.

நடிகை பாவனா இடையில் காதலித்து தொழிலதிபர் ஒருவரை திருமணமும் முடித்தார். இப்போது பாவனாவின் குழந்தைப்பருவ படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed