அடடே நடிகை நயன் தாராவா இது? குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்துருக்காருன்னு பாருங்க…!

மலையாளத் திரையுலகின் மூலம் திரைத்துறைக்கு வந்த நயன்தாராவுக்கு தமிழில் ஹரி இயக்கி சரத்குமார் நடித்த ஐயா திரைப்படம் நல்ல ஒப்பனிங் தந்தது. ஆரம்பத்தில் சீனியர் நடிகர்களோடு நடித்த நயன் இப்போது இளம் நடிகர்களுக்கு ஜோடியாக கலக்கி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் நயன் தாரா. 18 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாகவும் தாக்குப் பிடித்து நிற்கிறார் நயன்.

யனின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள்..அடடே நயன் அப்பவே எவ்வளவு அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed