அந்தரங்க டார்ச்சர் கொடுத்த நடிகர்.. மறைமுகமாக குஷ்பு சொன்னது எந்த நடிகரை..!
சினிமா துறையில் பெண்கள் சாதிக்க வேண்டும் என நினைத்தால் அவர்கள் பல தொல்லைகளை கடந்து வரவேண்டி உள்ளது. அந்த வகையில் நடிகைகள் நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் அவர்கள் சில அட்ஜஸ்ட்மென்ட்களை செய்ய வேண்டி உள்ளது. அதற்கு சில நடிகைகள் ஒத்து கொண்டு நடிக்க செல்கிறார்கள். சில நடிகைகள் அப்படி ஒரு வாய்ப்பு வேண்டாம் என்று உதறி விடுகிறார்கள் . சில நடிகைகள் மீ டு என்ற பெயரில் முன்பு நடந்தஅட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகளை தற்போது கூறிவருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை குஷ்பூ அவரிடம் ஒரு நடிகர் அந்தராக டார்ச்சர் கொடுத்ததாக கூறியுள்ளார். அதில் அவர் பிரபல நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க வந்ததாகவும் மேலும் அதற்க்கு அவர் செருப்பு சைஸ் சொன்னதாகவும் அதன் பின்னர் அந்த நடிகர் என்னை தொந்தரவு செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். யார் அந்த நடிகர் என்று குஷ்பூ சொல்லவில்லை. மறைமுகமாகத்தான் கூறியிருந்தார்.
உடனை சில சேனல்கள் விஜய் பற்றி தான் குஷ்பூ கூறுகிறார் என்றார்கள். ஆனால் விஜயை குஷ்பூ தம்பி என்பார். அதன் பிறகு சிம்பு என்றார்கள் அனால இது இரண்டுமே உண்மை கிடையது. இந்நிலையில் பல விசயங்கள வெளிப்படையாக பேசும் குஷ்பு யார் அந்த நடிகர் என்றும் நேரடியாக கூற வேண்டும் என்று நெட்டிசென்கள் அவர்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள்.