புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனின் அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. வெளியான அழகிய குடும்ப புகைப்படம் …!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தெலுங்கில் மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவிலும் நடிக்க உள்ளார். மேலும் இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் அதிகம். இவர் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் புஷ்பா 2. இந்த படத்தில் நடிகை ரஷ்மிகா, பகத் பாசில், சுனில் அனுஷியா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் வெற்றி அடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் அழகிய குடும்ப புகை படங்கள் வெளிவந்துள்ளன. இதில் அவர் தன்னுடைய மகன், மகள் மற்றும் மனைவி உடன் இருக்கிறார். இந்த போட்டோஸ்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
pic1
pic2
pic3
pic4
pic5
pic6
pic7