மாடர்ன் உடையில் கண் கவரும் விதமாக க்யூட்டாக போஸ் கொடுக்கும் மடோனா செபாஸ்டியன்… வைரல் போட்டோஸ்…

சினிமாவில் வெற்றி காணும் சில படங்கள் மக்கள் மனத்தில் இருந்து எப்போதும் நீங்காது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளிவந்த படம் தான் ப்ரேமம். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்தனர். அனுபாமா, சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன். இந்த படத்திற்கு பிறகு இந்த மூன்று நடிகைகளுக்கும் பல பட வாய்ப்புகள் கிடைத்தது. அதில் மற்ற இரண்டு நடிகைகளை விட மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவில் அதிக படங்களை நடித்துள்ளார்.

ஆனால் சில வருடங்களாக சொல்லி கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. மேலும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லீயோ படத்தில் விஜய்க்கு சகோதரியாக நடித்துள்ளார். அதுவும் இவருக்கு சொல்லி கொள்ளலும் அளவிற்கு பெரிய வெற்றியினை கொடுக்கவில்லை.

இவ்வாறு வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் சினிமாவில் தன்னுடைய வாய்ப்பினை அதிக படுத்தி கொள்ள கண் கவரும் வண்ணம் கவர்ச்சியாக மாடர்ன் உடை மற்றும் அணிகலன்கள் அணிந்து போட்டோஸ் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.