இந்த பள்ளி சிறுமி யார் என தெரிகின்றதா? தமிழ் சினிவாவை கலக்கிய பிரபல நடிகை..!

குழந்தைப்பருவ படங்கள் என்றாலே குதூகலம் வந்துவிடும். அதிலும் பிரபலங்களின் குழந்தைப்பருவ படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அந்தவகை படங்களைப் பார்ப்பதே அலாதியான சுகத்தைத் தரும்.

அந்த குழந்தை வேறு யாரும் இல்லை. பிரபல நடிகை தாப்ஸீ தான். தற்போது அம்மணிக்கு 33 வயது. நடிக்க வருவதற்கு முன்பு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைசெய்தார். தொடர்ந்து மாடலிங் துறைக்கு வந்தவர் விளம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

முதலில் கடந்த 2010ல் ஜும்மாண்டி நாடம் என்னும் தெலுங்குப் படத்தில் நடித்து அறிமுகமான இவர், ஆடுகளத்தில் தனுஷ்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆனார். இப்படம் ஆறு தேசிய விருதுகளையும் அள்ளியது.

ஆரம்பம் படத்தில் நடித்து எடிசன் விருது பெற்ற தாப்ஸியின் புகைப்படம் தான் அது. அம்மணிக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்து கொட்டுகிறது. அவரின் குழந்தை பருவ புகைப்படங்கள் கீழே..

pic1

pic2

pic3

You may have missed