கற்றதுதமிழ் படத்தில் நடித்த சிறுமியா இது… தற்போது அடையாளமே தெரியாமல் எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் வளர்ந்த பின் பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் நடிகை வெண்பாவும் ஒருவர்!

கற்றது தமிழ் திரைப்படத்தில் சின்ன வயது அஞ்சலி, சிவகாசி படத்தில் விஜயின் தங்கை ஆகியப் பாத்திரங்களில் நடித்து அசத்தியவர்தான் வெண்பா. சமீபத்தில் மாயநதிதிரைப்படத்தில் நடித்திருந்தார். அதுவும் நல்லவரவேற்பைப் பெற்றது.தல அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது அம்மணியின் வெகுநாள் ஆசை.

பள்ளிப்பருவக் காதல் என்றாலே தமிழ்த்திரைப்பட இயக்குனர்களின் ஒரே சாய்ஸ் வெபா தான். அவர் நடிப்பும் அதற்கேற்ப துரு, துருவென்று இருக்கும். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து அடுத்தகட்டத்துக்கு நாயகியை நோக்கி நகரத்துடிக்கும் வெண்பா அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவேற்றுவார். அந்தவகையில் இப்போது புதுமணப்பெண் போல் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

pic1

pic2

pic3

You may have missed